என் மனதை கொள்ளையடித்துவிட்டார் லாஸ்லியா..

இலங்கையில் இருந்து பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக லாஸ்லியா மற்றும் தர்ஸன் ஆகியோர் களமிறங்கியுள்ள நிலையில் லாஸ்லியாவிற்கு பெருமளவு பாராட்டுக்கள் பெருகிக்கொண்டு வருவதுடன், ரசிகர்களினால் லாஸ்லியாவிற்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் ஒன்றில் ஓவியாவிற்கு ஆர்மி, சீசன் இரண்டில் யாசிகாவிற்கு ஆர்மி, சீசன் மூன்றில் லாஸ்லியாவிற்கு ஆர்மி என ரசிகர் பட்டாளம் குவிந்த வண்ணம் உள்ளது. இதேவேளை லாஸ்லியா பாடல் பாடும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பரவி வைரலாகி கொண்டு வருகின்றது. கடந்த 26ஆம் திகதி … Continue reading என் மனதை கொள்ளையடித்துவிட்டார் லாஸ்லியா..